தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!
வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. ஆக்ரோஷமான நாய்களைத் தடை செய்வது அல்லது முறைப்படுத்த ...