கல்லூரி சென்ற மாணவியை கடித்து குதறிய தெரு நாய்கள்!
பழனியில் சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, தெரு நாய்கள் கடித்து குதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ...