போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது ...