அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மது விற்றால் கடும் நடவடிக்கை!
புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சாராயம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலால்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் இருந்து வாங்கிய மதுவை அருந்திய விழுப்புரம் மாவட்டத்தை ...