ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை! – தமிழக அரசு
ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை விளம்பரப்படுத்துவோர் தொடர்பாக தமிழ்நாடு அரசு உத்தரவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆன்லைன் ...