தர்மத்தை நிலை நாட்ட கடுமையான நடவடிக்கை தேவை! – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
நியாயத்தையும், தர்மத்தையும் நிலை நாட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருப்பதாகவும், இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 57வது ஆண்டு கம்பன் ...