சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெண் காவலர்கள் வலியுறுத்தல்!
யூடியூபர் சவுக்கு சங்கர் வெளியிட்ட விரும்பத்தகாத தரக்குறைவான வார்த்தைகளால் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், சவுக்கு சங்கர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் காவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். ...