கஞ்சா புழக்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
மூன்று மாதத்திற்குள் புதுச்சேரியில் கஞ்சா புழக்கத்தை முற்றிலும் ஒழிக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஞ்சா புழக்கத்தை தடுக்கவும், அதற்கு ...