கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்து சென்றால் கடும் நடவடிக்கை : அதிகாரிகள் எச்சரிக்கை
கொடைக்கானலில் சாகச சுற்றுலா என்ற பெயரில் பயணிகளை ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானலில் அழகும் ஆபத்தும் நிறைந்த ...