பேச்சுவார்த்தை தோல்வி – வேலை நிறுத்தம் தொடரும் என எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!
எண்ணெய் நிறுவனங்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.பி.ஜி ...