அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் இழிவான பேச்சுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அண்மையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து இழிவாகப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு , ...