ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர், பெருந்திரளாக அணிதிரண்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வீதிகளில் ...
