பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு!
பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள உழவர் பெருந்தலைவர் ...