டெக்சாஸ் குடியரசு கட்சி தலைவரின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள அனுமன் சிலை குறித்து குடியரசுக் கட்சி தலைவர் ஒருவர் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனில் சுகர்லாண்ட் என்ற ...