தனியார் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் – வாடிக்கையாளர் ஆவேசம்!
ஈரோட்டில் காருக்கு சிஎன்ஜி எரிவாயு பொருத்தும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார். சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஈரோட்டில் உள்ள ...