கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ...
