பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை : அரசு மருத்துவமனை முற்றுகை!
திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். திருச்சி ...