திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு – பொதுமக்கள் போராட்டம்!
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததால் பொதுமக்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் தாங்கல் பீர் பயில்வான் தர்கா ரோட்டில் பூமிக்கு ...