தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!
தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2030ஆம் ஆண்டுக்குள் இடைநிற்றல் இல்லாமல் ...
