திருவெல்வேலி அருகே விடுதி கிணற்றில் விழுந்து மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!
திருவெல்வேலி அருகே விடுதியை சுத்தம் செய்யும் பணியின் போது கிணற்ளில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...