மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!
கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைச் சம்பத்தில் தாக்கப்பட்ட இளைஞரைப் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கோவை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார். கோவை ...
