குளிர்பானம் குடித்து மயக்கமடைந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே குளிர்பானம் குடித்து மயக்கமடைந்த மாணவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புளியம்பட்டி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 8 மாணவர்கள், பள்ளியின் ...