திருச்சியில் கல்லூரி மாணவர் அடித்துக்கொலை : 5 பேர் கைது!
திருச்சியில் காவிரி ஆற்றின் அருகே கல்லூரி மாணவர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் கண்ணன், திருச்சி காஜாமலையில் உள்ள ...