சமோசா விற்பனை செய்யும் மாணவர் நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று சாதனை – குவியும் பாராட்டு!
சமோசா விற்பனை செய்துகொண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ள உத்தரபிரதேச மாணவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். நொய்டாவை சேர்ந்த சன்னிகுமார் 12-ஆம் ...