FIR-ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – சென்னை மாநகர காவல் ஆணையர் உறுதி!
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ஐ கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ...