மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தைத் தலைகுனிய வைத்திருப்பதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...
