Students are amazed by the invention of a medical aid device - Tamil Janam TV

Tag: Students are amazed by the invention of a medical aid device

மருத்துவ உதவி வழங்கும் கருவியை கண்டுபிடித்து மாணவிகள் அசத்தல்!

ரயில் பயணிகளுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கும் "மெடிக்கல் எக்ஸ்பிரஸ்" என்ற கருவியைக் கண்டுபிடித்து விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவிகள் அசத்தியுள்ளனர். அருப்புக்கோட்டை தேவாங்கர் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யதர்ஷனா, சுபாஷினி ஆகிய இருவர் இந்த கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த ...