அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்து அசத்திய மாணவர்கள்!
கோவையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் இயந்திரவியல் கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்து அசத்தினர். சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் டெக்னோ பள்ளியில், அறிவியல் ...