வகுப்பு அறையில் குடையைப் பிடித்தப்படி கல்வி கற்கும் மாணவர்கள்!
தெலங்கானாவில், பள்ளி மாணவர்கள் வகுப்பு அறையில் குடையைப் பிடித்தப்படி கல்வி கற்கும் வீடியோ வெளியாகியுள்ளது. மஞ்சரியல மாவட்டம் கிருஷ்ணப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ...