60 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்த மாணவ, மாணவிகள்!
திருப்பூரில் 60 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனங்கள் செய்து மாணவ, மாணவிகள் உலகச் சாதனை படைத்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் யோகா பயிற்சியின் ...
