தனியார் CBSE பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்காததால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தனியார் CBSE பள்ளிக்கு அங்கீகாரம் கிடைக்காததால், 10ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. நடுவிக்காடு பகுதியில் ...