பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அவதி!
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தேவர்மலை செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று ...