அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவர்கள் அவதி!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பேருந்து முறையாக இயக்கப்படாததால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயின்று வருகின்றனர். ...