விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மண் பரிசோதனை செய்வது குறித்து விவசாயிகளுக்கு, கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சத்தியமங்கலம் அடுத்த ஜே.கே.கே முனிராஜ வேளாண் அறிவியல் கல்லூரியில் ...