அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த மாணவர்கள்!
தஞ்சாவூர் அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து போதிய அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை ...