காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது – அண்ணாமலை
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவரை, ஆதார் கார்டு இல்லாததால், பள்ளியை விட்டு வெளியே அனுப்பியது குறித்து தான் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ...