மீன்பிடி விசைப்படகுகள் இயங்க அனுமதிப்பது குறித்து ஆய்வு!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலத்தையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14-ம் ...