கொடைக்கானல் : 4வது நாளாக 0 டிகிரி செல்சியஸில் நீடிக்கும் உறைபனி!
கொடைக்கானலில் 4வது நாளாகக் காணப்படும் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் ஏற்படும் உறைபனியை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்ந்து ...
