விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த சுபான்ஷு சுக்லா!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்தனர். ஆக்சியம்-4 திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த ...