சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் குழு, வரும் 19-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வரும் 2027-ம் ஆண்டு, ...