மதுரையில் என்கவுன்டர் – சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட சுபாஸ் சந்திர போஸ் உடல்!
மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே கிளாமல் ...