சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகை மாவட்டம் எட்டுக்குடியில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது ...