திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ...