விவசாய உரங்களுக்கு மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் !
விவசாயத்திற்கான உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ...