திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில்! : சேவை நேரத்தை மாற்றியமைக்க பயணிகள் கோரிக்கை!
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டால் வசதியாக இருக்குமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை கடற்ரையில் இருந்து ...