இலக்கை குறிபார்த்து தாக்கிய ருத்ரா ஹெலிகாப்டர்கள்: வெற்றிகர சோதனை!
இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய ருத்ரா ஹெலிகாப்டர்கள், வெற்றிகரமாக சோதனை நடத்தி முடிக்கப்பட்டதாக இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நமது இராணுவம் உள்நாட்டில் தயாரித்த துருவ் ஹெலிகாப்டர்களில், ...