சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் மதில் சுவர்கள் இடிந்து விபத்து!
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் தூர்வாரும் பணியின்போது அதிகளவில் மண் எடுத்ததால் மதில் சுவர்கள் வலுவிழந்து இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
