சூடான் : உள்நாட்டு போர் எதிரொலி – தவிக்கும் மக்கள்!
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையேயான மோதல் எதிரொலியாக மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். சூடானில் நடைபெற்ற உள்நாட்டு போா் காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை ...