சூடான் : தொடரும் உள்நாட்டு போர் – பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!
சூடானில் தொடரும் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள், எண்ணெய் வளங்கள், தங்கச் சுரங்கங்கள் என இயற்கை வளங்கள் ...
