சூடான் : சொந்த இடங்களுக்கு திரும்பும் மக்கள்!
கார்ட்டூமை முழுமையாகக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவித்ததை அடுத்து, இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடங்களுக்குத் திரும்புகின்றனர். ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்தது. ...